Saturday, September 13, 2008

நெகிழ வைக்கும் தருணங்கள்

நான் படித்த, அறிந்த, தெரிந்து கொண்ட விஷயங்களை பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் இந்த blog-ஐ ஆரம்பித்தேன். ஏனோ தொடர்ந்து எழுதவில்லை. இனி தொடர்ந்து எழுத முயற்சி செய்வேன்.

வாழ்கையில் சில கணங்கள், சில விஷயங்கள் நாம் வாழும் வாழ்கையின் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும், மன நிறைவை தரும். என்னை நெகிழ வைக்கும் அப்படிபட்ட சில விஷயங்கள் இதோ:

விடியற்காலை பனியை கிழித்து எழும் சூரியன்.

அந்தி வானம்.

மனதை வருடும் இசை.

அம்மா மடியில் தலை சாய்க்க, தலை கோதும் விரல்கள்.

களைப்பில் வரும் உறக்கம்.

என்னை நேசிக்கும் இதயங்கள்.

எங்கள் வயல்வெளி தென்னமர காற்று.

மற்றவர்க்கு உதவும் போது எற்படும் மனநிறைவு.

உருக வைக்கும் திரைப்படம்.

No comments: